உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • அப்போஸ்தலர் 18:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அவர்கள் கூடாரத் தொழில் செய்பவர்கள். பவுலும் அதே தொழில் செய்கிறவராக இருந்ததால் அவர்களுடைய வீட்டில் தங்கி அவர்களோடு வேலை பார்த்தார்.+

  • அப்போஸ்தலர் 20:34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 என்னுடைய தேவைகளுக்காகவும் என்னோடு இருந்தவர்களுடைய தேவைகளுக்காகவும் இந்தக் கைகள்தான் வேலை செய்தன,+ இது உங்களுக்கே தெரியும்.

  • 2 கொரிந்தியர் 11:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 ஆனாலும், நான் உங்களோடிருந்த சமயத்தில் எனக்குப் பற்றாக்குறை ஏற்பட்டபோது, ஒருவருக்கும் நான் பாரமாக இருக்கவில்லை. மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர்கள் எனக்குத் தேவையானவற்றை வாரி வழங்கினார்கள்.+ எந்த விதத்திலும் நான் உங்களுக்குப் பாரமாக இல்லாதபடி பார்த்துக்கொண்டேன், இனியும் பார்த்துக்கொள்வேன்.+

  • 2 தெசலோனிக்கேயர் 3:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அதோடு, யாரிடமும் இலவசமாக* சாப்பிடவில்லை;+ உங்களில் யாருக்கும் அதிக பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக இரவும் பகலும் பாடுபட்டு வேலை செய்தோம்.+

  • 2 தெசலோனிக்கேயர் 3:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 சொல்லப்போனால், நாங்கள் உங்களோடு இருந்தபோது, “வேலை செய்ய ஒருவனுக்கு இஷ்டம் இல்லை என்றால், அவன் சாப்பிடவும் கூடாது”+ என்று கட்டளை கொடுத்துவந்தோம்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்