1 கொரிந்தியர் 3:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 அப்பொல்லோ யார்? பவுல் யார்? நீங்கள் இயேசுவின் சீஷர்களாவதற்கு உதவி செய்த ஊழியர்கள்தானே!+ நம் எஜமான் அவரவருக்குக் கொடுத்த ஊழியத்தைச் செய்கிறவர்கள்தானே!
5 அப்பொல்லோ யார்? பவுல் யார்? நீங்கள் இயேசுவின் சீஷர்களாவதற்கு உதவி செய்த ஊழியர்கள்தானே!+ நம் எஜமான் அவரவருக்குக் கொடுத்த ஊழியத்தைச் செய்கிறவர்கள்தானே!