-
2 கொரிந்தியர் 3:5, 6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 எங்களுடைய சொந்த முயற்சியால் போதிய தகுதி பெற்றிருக்கிறோம் என்று நினைக்கவில்லை. அதற்குப் பதிலாக, கடவுள்தான் எங்களுக்குப் போதிய தகுதியைக் கொடுத்திருக்கிறார்.+ 6 எழுதப்பட்ட சட்டத்தின்படி அல்ல, தன்னுடைய சக்தியின்படி புதிய ஒப்பந்தத்தின்+ ஊழியர்களாக இருக்க அவர்தான் எங்களுக்குப் போதிய தகுதியைக் கொடுத்திருக்கிறார். ஏனென்றால், எழுதப்பட்ட சட்டம்+ மரணத் தீர்ப்பு கொடுக்கிறது,+ கடவுளுடைய சக்தியோ உயிர் கொடுக்கிறது.+
-
-
கொலோசெயர் 1:23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 ஆனால், நீங்கள் விசுவாசத்தை விட்டுவிடாதவர்களாகவும்,+ அதன் அஸ்திவாரத்தின்மேல்+ நிலையாய் நிற்கிறவர்களாகவும்,+ உறுதியானவர்களாகவும், நல்ல செய்தியால் பெற்ற நம்பிக்கையைவிட்டு விலகாதவர்களாகவும் இருக்க வேண்டும். அந்த நல்ல செய்தி வானத்தின் கீழ் இருக்கிற எல்லா மக்களுக்கும் பிரசங்கிக்கப்பட்டது;+ அந்த நல்ல செய்தியை அறிவிப்பதற்காகத்தான் பவுலாகிய நான் ஊழியனானேன்.+
-