1 கொரிந்தியர் 15:58 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 58 அதனால், என் அன்பான சகோதரர்களே, நம் எஜமானுக்காக நீங்கள் உழைப்பது வீண்போகாதென்று அறிந்து,+ உறுதியானவர்களாகவும்+ அசைக்க முடியாதவர்களாகவும் எந்நேரமும் நம் எஜமானுடைய வேலையை அதிகமதிகமாகச் செய்கிறவர்களாகவும் இருங்கள்.+ எபிரெயர் 3:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 ஆரம்பத்தில் நமக்கு இருந்த நம்பிக்கையை முடிவுவரை உறுதியாகப் பிடித்துக்கொண்டிருந்தால் மட்டும்தான் நாம் கிறிஸ்துவோடு பங்குள்ளவர்களாக ஆவோம்.+
58 அதனால், என் அன்பான சகோதரர்களே, நம் எஜமானுக்காக நீங்கள் உழைப்பது வீண்போகாதென்று அறிந்து,+ உறுதியானவர்களாகவும்+ அசைக்க முடியாதவர்களாகவும் எந்நேரமும் நம் எஜமானுடைய வேலையை அதிகமதிகமாகச் செய்கிறவர்களாகவும் இருங்கள்.+
14 ஆரம்பத்தில் நமக்கு இருந்த நம்பிக்கையை முடிவுவரை உறுதியாகப் பிடித்துக்கொண்டிருந்தால் மட்டும்தான் நாம் கிறிஸ்துவோடு பங்குள்ளவர்களாக ஆவோம்.+