உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • கொலோசெயர் 1:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 ஆனால், நீங்கள் விசுவாசத்தை விட்டுவிடாதவர்களாகவும்,+ அதன் அஸ்திவாரத்தின்மேல்+ நிலையாய் நிற்கிறவர்களாகவும்,+ உறுதியானவர்களாகவும், நல்ல செய்தியால் பெற்ற நம்பிக்கையைவிட்டு விலகாதவர்களாகவும் இருக்க வேண்டும். அந்த நல்ல செய்தி வானத்தின் கீழ் இருக்கிற எல்லா மக்களுக்கும் பிரசங்கிக்கப்பட்டது;+ அந்த நல்ல செய்தியை அறிவிப்பதற்காகத்தான் பவுலாகிய நான் ஊழியனானேன்.+

  • எபிரெயர் 3:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 ஆரம்பத்தில் நமக்கு இருந்த நம்பிக்கையை முடிவுவரை உறுதியாகப் பிடித்துக்கொண்டிருந்தால் மட்டும்தான் நாம் கிறிஸ்துவோடு பங்குள்ளவர்களாக ஆவோம்.+

  • 2 பேதுரு 3:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 அன்பானவர்களே, இவற்றைப் பற்றி முன்கூட்டியே அறிந்திருக்கிறீர்கள்; அதனால், அந்த அக்கிரமக்காரர்கள் சொல்கிற தவறான கருத்துகளால் கவர்ந்திழுக்கப்பட்டு நிலைதடுமாறிவிடாதபடி எச்சரிக்கையாக இருங்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்