உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 கொரிந்தியர் 7:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 விருத்தசேதனம்* செய்துகொள்வதும் முக்கியமல்ல, விருத்தசேதனம் செய்துகொள்ளாமல் இருப்பதும் முக்கியமல்ல,+ கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதுதான் முக்கியம்.+

  • கலாத்தியர் 6:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 விருத்தசேதனம் செய்துகொள்வதும் முக்கியமல்ல, விருத்தசேதனம் செய்துகொள்ளாததும் முக்கியமல்ல.+ புதிய படைப்பாக ஆவதுதான் முக்கியம்.+

  • கொலோசெயர் 3:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 கடவுள் தருகிற புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்;+ அதாவது, திருத்தமான அறிவின் மூலம் உங்கள் சுபாவத்தைக் கடவுளுடைய சாயலுக்கு ஏற்றபடி புதிதாக்கிக்கொண்டே இருங்கள்.+ 11 இந்த விஷயத்தில் கிரேக்கர் என்றோ, யூதர் என்றோ, விருத்தசேதனம் செய்தவர் என்றோ, விருத்தசேதனம் செய்யாதவர் என்றோ, அன்னியர் என்றோ, சீத்தியர்* என்றோ, அடிமை என்றோ, சுதந்திரமானவர் என்றோ எந்த வேறுபாடும் இல்லை. கிறிஸ்துதான் எல்லாருக்குள்ளும் எல்லாமுமாக இருக்கிறார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்