2 கொரிந்தியர் 5:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 ஒருவன் கிறிஸ்துவோடு ஒன்றுபட்டிருந்தால் அவன் புதிய படைப்பாக இருக்கிறான்.+ பழையவை ஒழிந்துபோய்விட்டன, இதோ! புதியவை தோன்றியிருக்கின்றன. எபேசியர் 2:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 நாம் அவருடைய கைவேலைப்பாடாக இருக்கிறோம். நல்ல செயல்கள் செய்வதற்காகப் படைக்கப்பட்டு,+ கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டவர்களாக இருக்கிறோம்.+ நாம் செய்ய வேண்டிய அந்த நல்ல செயல்களைக் கடவுள் முன்கூட்டியே தீர்மானித்திருக்கிறார்.
17 ஒருவன் கிறிஸ்துவோடு ஒன்றுபட்டிருந்தால் அவன் புதிய படைப்பாக இருக்கிறான்.+ பழையவை ஒழிந்துபோய்விட்டன, இதோ! புதியவை தோன்றியிருக்கின்றன.
10 நாம் அவருடைய கைவேலைப்பாடாக இருக்கிறோம். நல்ல செயல்கள் செய்வதற்காகப் படைக்கப்பட்டு,+ கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டவர்களாக இருக்கிறோம்.+ நாம் செய்ய வேண்டிய அந்த நல்ல செயல்களைக் கடவுள் முன்கூட்டியே தீர்மானித்திருக்கிறார்.