ரோமர் 8:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 பாவ காரியங்களைப் பற்றியே யோசிப்பவர்கள் மரணமடைவார்கள்,+ கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களைப் பற்றியே யோசிப்பவர்கள் வாழ்வையும் சமாதானத்தையும் அடைவார்கள்.+ ரோமர் 8:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 நீங்கள் அப்படிப் பாவ ஆசைகளின்படி வாழ்ந்தால் நிச்சயம் சாவீர்கள்.+ உங்களுடைய கெட்ட செயல்களைக் கடவுளுடைய சக்தியின் உதவியோடு ஒழித்துவிட்டால் உயிர்வாழ்வீர்கள்.+
6 பாவ காரியங்களைப் பற்றியே யோசிப்பவர்கள் மரணமடைவார்கள்,+ கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களைப் பற்றியே யோசிப்பவர்கள் வாழ்வையும் சமாதானத்தையும் அடைவார்கள்.+
13 நீங்கள் அப்படிப் பாவ ஆசைகளின்படி வாழ்ந்தால் நிச்சயம் சாவீர்கள்.+ உங்களுடைய கெட்ட செயல்களைக் கடவுளுடைய சக்தியின் உதவியோடு ஒழித்துவிட்டால் உயிர்வாழ்வீர்கள்.+