உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • அப்போஸ்தலர் 11:25, 26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 பின்பு, சவுலை மும்முரமாகத் தேடிக் கண்டுபிடிக்க பர்னபா தர்சுவுக்குப் போனார்.+ 26 சவுலைக் கண்டுபிடித்த பின்பு அந்தியோகியாவுக்குக் கூட்டிக்கொண்டு வந்தார். பிறகு அவர்கள் ஒரு வருஷம் முழுவதும் அந்தச் சபையாரோடு கூடி, ஏராளமான மக்களுக்குக் கற்பித்தார்கள். தெய்வீக வழிநடத்துதலால், சீஷர்கள் முதன்முதலாக அந்தியோகியாவில்தான் கிறிஸ்தவர்கள்+ என்று அழைக்கப்பட்டார்கள்.

  • அப்போஸ்தலர் 15:35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 ஆனால், பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலேயே தங்கி, இன்னும் நிறைய பேரோடு சேர்ந்து யெகோவாவின்* வார்த்தையைப் பற்றிய நல்ல செய்தியைக் கற்பித்துக்கொண்டும் அறிவித்துக்கொண்டும் இருந்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்