உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 கொரிந்தியர் 11:3, 4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 ஆனாலும், பாம்பின் தந்திரத்தால் ஏவாள் மோசம்போக்கப்பட்டதைப் போல+ உங்கள் மனமும் ஏதோவொரு விதத்தில் கெடுக்கப்பட்டு கிறிஸ்துவுக்குக் காட்ட வேண்டிய உண்மைத்தன்மையிலிருந்தும் தூய்மையிலிருந்தும் விலக்கப்பட்டுவிடுமோ என்று பயப்படுகிறேன்.+ 4 ஒருவன் உங்களிடம் வந்து நாங்கள் பிரசங்கித்த இயேசுவைத் தவிர வேறொரு இயேசுவைப் பற்றிப் பிரசங்கித்தால், அல்லது நீங்கள் பெற்றுக்கொண்ட சிந்தையை* தவிர வேறொரு சிந்தையைப் பெற வைத்தால், அல்லது நீங்கள் ஏற்றுக்கொண்ட நல்ல செய்தியைத் தவிர வேறொரு நல்ல செய்தியைச் சொன்னால்,+ அவனை எளிதில் பொறுத்துக்கொள்கிறீர்கள்.

  • கலாத்தியர் 5:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 சத்திய பாதையில் நீங்கள் நன்றாக ஓடிக்கொண்டிருந்தீர்களே.+ அப்படியிருக்கும்போது, நீங்கள் தொடர்ந்து சத்தியத்துக்குக் கீழ்ப்படிந்து நடப்பதைத் தடுத்தது யார்?

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்