-
கொலோசெயர் 2:20-22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 இந்த உலகத்தின் அடிப்படைக் காரியங்களைப்+ பொறுத்தவரை நீங்கள் கிறிஸ்துவோடு இறந்திருந்தால், இன்னும் ஏன் இந்த உலகத்தின் பாகமானவர்களைப் போல் வாழ்ந்து வருகிறீர்கள்? 21 உதாரணத்துக்கு, “எடுக்காதே, ருசிக்காதே, தொடாதே” என்ற விதிமுறைகளுக்கு+ ஏன் கட்டுப்பட்டு நடக்கிறீர்கள்? 22 இவையெல்லாம், பயன்படுத்தியவுடன் அழிந்துபோகிற பொருள்களைப் பற்றிய விதிமுறைகள்தான். இவை மனிதர்களுடைய கட்டளைகளாகவும் போதனைகளாகவும்தான் இருக்கின்றன.+
-