15 அவர் தன்னுடைய உடலைப் பலியாகக் கொடுத்து, பகைக்குக் காரணமானதும் கட்டளைகளும் ஆணைகளும் அடங்கியதுமான திருச்சட்டத்தை ஒழித்தார். இரண்டு தொகுதிகளையும் தன்னோடு ஒன்றுபட்ட ஒரே புதிய மக்களாக*+ உருவாக்கி சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அப்படிச் செய்தார்.
14 அதோடு, ஆணைகள் அடங்கியதும்+ நமக்கு விரோதமாக எழுதப்பட்டதுமான+ திருச்சட்டத்தைத்+ துடைத்தழித்தார்; அதைச் சித்திரவதைக் கம்பத்தில்* வைத்து ஆணியடித்து நம் மத்தியிலிருந்து நீக்கிவிட்டார்.+