-
எபேசியர் 2:14, 15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 கிறிஸ்துதான் நம்முடைய சமாதானத்துக்குக் காரணமாக இருக்கிறார்.+ இரண்டு தொகுதிகளுக்கும் நடுவில் இருந்த சுவரைத் தகர்த்து,+ அவரே அவர்களை ஒன்றாக்கினார்.+ 15 அவர் தன்னுடைய உடலைப் பலியாகக் கொடுத்து, பகைக்குக் காரணமானதும் கட்டளைகளும் ஆணைகளும் அடங்கியதுமான திருச்சட்டத்தை ஒழித்தார். இரண்டு தொகுதிகளையும் தன்னோடு ஒன்றுபட்ட ஒரே புதிய மக்களாக*+ உருவாக்கி சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அப்படிச் செய்தார்.
-