2 கொரிந்தியர் 1:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 அதோடு, நமக்குக் கிடைக்கப்போகும் ஆஸ்திக்கு உத்தரவாதமாக* தன்னுடைய சக்தியை+ நம் இதயங்களில் பொழிந்து, நம்மேல் தன்னுடைய முத்திரையைப்+ பதித்திருக்கிறவரும் அவர்தான். எபேசியர் 4:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 அதோடு, நீங்கள் மீட்புவிலையால் விடுவிக்கப்படும் நாளுக்கென்று+ முத்திரையாகப் பெற்றிருக்கிற+ கடவுளுடைய சக்தியைத் துக்கப்படுத்தாமல்* இருங்கள்.+ வெளிப்படுத்துதல் 7:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 பின்பு, முத்திரை போடப்பட்டவர்களின் எண்ணிக்கை சொல்லப்படுவதைக் கேட்டேன். இஸ்ரவேல் வம்சத்தின் எல்லா கோத்திரங்களிலும்+ முத்திரை போடப்பட்டவர்கள் 1,44,000 பேர்:+
22 அதோடு, நமக்குக் கிடைக்கப்போகும் ஆஸ்திக்கு உத்தரவாதமாக* தன்னுடைய சக்தியை+ நம் இதயங்களில் பொழிந்து, நம்மேல் தன்னுடைய முத்திரையைப்+ பதித்திருக்கிறவரும் அவர்தான்.
30 அதோடு, நீங்கள் மீட்புவிலையால் விடுவிக்கப்படும் நாளுக்கென்று+ முத்திரையாகப் பெற்றிருக்கிற+ கடவுளுடைய சக்தியைத் துக்கப்படுத்தாமல்* இருங்கள்.+
4 பின்பு, முத்திரை போடப்பட்டவர்களின் எண்ணிக்கை சொல்லப்படுவதைக் கேட்டேன். இஸ்ரவேல் வம்சத்தின் எல்லா கோத்திரங்களிலும்+ முத்திரை போடப்பட்டவர்கள் 1,44,000 பேர்:+