ஆதியாகமம் 2:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 அதனால், மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்.* அவர்கள் ஒரே உடலாக* இருப்பார்கள்.+ மத்தேயு 19:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 ‘இதன் காரணமாக, மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்;* அவர்கள் இரண்டு பேரும் ஒரே உடலாக* இருப்பார்கள்’+ என்று அவர் சொன்னதையும் நீங்கள் வாசிக்கவில்லையா?
24 அதனால், மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்.* அவர்கள் ஒரே உடலாக* இருப்பார்கள்.+
5 ‘இதன் காரணமாக, மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்;* அவர்கள் இரண்டு பேரும் ஒரே உடலாக* இருப்பார்கள்’+ என்று அவர் சொன்னதையும் நீங்கள் வாசிக்கவில்லையா?