-
கொலோசெயர் 1:9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 அதனால், உங்களுடைய அன்பையும் விசுவாசத்தையும் நாங்கள் கேள்விப்பட்ட நாள்முதல் உங்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்கிறோம்.+ எல்லா ஞானத்தையும் ஆன்மீக விஷயங்களைப் பற்றிய புரிந்துகொள்ளுதலையும்+ நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், கடவுளுடைய விருப்பத்தை* பற்றிய திருத்தமான அறிவால் நிரப்பப்பட வேண்டும்+ என்றும் ஜெபம் செய்கிறோம்.
-