65 “என்னைப் பற்றி விசாரித்துக் கேட்காதவர்கள் என்னைத் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்திருக்கிறேன்.
என்னைத் தேடாதவர்கள் என்னைக் கண்டுபிடிக்க வழிசெய்திருக்கிறேன்.+
என் பெயரைக் கூப்பிடாத தேசத்திடம், ‘நான் இங்கே இருக்கிறேன், நான் இங்கே இருக்கிறேன்’+ என்று சொல்லியிருக்கிறேன்.