13 இருந்தாலும், யெகோவாவின் அன்பைப் பெற்ற சகோதரர்களே, உங்களுக்காக எப்போதும் அவருக்கு நன்றி சொல்ல நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்; நீங்கள் சத்தியத்தின்மீது விசுவாசம் வைத்ததால் அவர் தன்னுடைய சக்தியால் உங்களைப் பரிசுத்தமாக்கி,+ மீட்பதற்காக ஆரம்பத்திலேயே உங்களைத் தேர்ந்தெடுத்தார்.+