2 கொரிந்தியர் 1:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 எங்களுக்காக மன்றாடுவதன் மூலம் நீங்களும்கூட உதவி செய்யலாம்.+ ஏனென்றால், எங்களுக்காக நிறைய பேர் மன்றாடும்போது,+ எங்களுக்கு உதவி கிடைக்கும். இதனால், இன்னும் நிறைய பேர் எங்கள் சார்பாகக் கடவுளுக்கு நன்றி சொல்வார்கள்.
11 எங்களுக்காக மன்றாடுவதன் மூலம் நீங்களும்கூட உதவி செய்யலாம்.+ ஏனென்றால், எங்களுக்காக நிறைய பேர் மன்றாடும்போது,+ எங்களுக்கு உதவி கிடைக்கும். இதனால், இன்னும் நிறைய பேர் எங்கள் சார்பாகக் கடவுளுக்கு நன்றி சொல்வார்கள்.