15 அதனால், இயேசுவின் வழியாகக் கடவுளுக்கு எப்போதும் நம்முடைய உதடுகளின் கனியைப் பலி செலுத்துவோமாக.+ அதாவது, கடவுளுடைய பெயரை எல்லாருக்கும் அறிவிப்பதன்+ மூலம் அவருக்குப் புகழ்ச்சிப் பலியைச் செலுத்துவோமாக.+
5 உயிருள்ள கற்களாகிய நீங்களும்கூட ஆன்மீக வீடாகக் கட்டப்படுகிறீர்கள்.+ கடவுளுக்குப் பிரியமான ஆன்மீக பலிகளை+ இயேசு கிறிஸ்துவின் மூலம் கொடுக்கும்படி, பரிசுத்த குருமார்களாக இருக்க அப்படிக் கட்டப்படுகிறீர்கள்.