உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 கொரிந்தியர் 1:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அதனால், நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காக+ ஆவலோடு காத்திருக்கும் நீங்கள் எந்த வரத்திலும் குறைவுபடாமல் இருக்கிறீர்கள்.

  • 1 தெசலோனிக்கேயர் 1:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 அதோடு, கடவுளால் உயிரோடு எழுப்பப்பட்டவரும் வரப்போகிற கடும் கோபத்திலிருந்து+ நம்மைக் காப்பாற்றுகிறவருமான அவருடைய மகன் இயேசு பரலோகத்திலிருந்து வெளிப்படுவதற்காக+ நீங்கள் காத்துக்கொண்டிருப்பதையும் சொல்லி வருகிறார்கள்.

  • தீத்து 2:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 நம்முடைய சந்தோஷமான எதிர்பார்ப்பு நிறைவேறுவதற்காகவும்,+ நம்முடைய மகத்தான கடவுளும் நம்முடைய மீட்பராகிய கிறிஸ்து இயேசுவும் மகிமையோடு வெளிப்படுவதற்காகவும் காத்திருக்கிற நேரத்தில் நாம் அப்படி வாழ வேண்டும்.

  • எபிரெயர் 9:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 கிறிஸ்துவும் பலருடைய பாவங்களைச் சுமப்பதற்காக எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாகப் பலி கொடுக்கப்பட்டார்.+ ஆனாலும், அவர் இரண்டாவது தடவை தோன்றும்போது, பாவத்தைப் போக்குவதற்காக இல்லாமல், தன்னை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களை மீட்பதற்காகத் தோன்றுவார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்