24 கடவுள் பார்க்க முடியாத உருவத்தில்* இருக்கிறார்.+ அவரை வணங்குகிறவர்கள் அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும் வணங்க வேண்டும்”+ என்று சொன்னார்.
9 அதற்கு இயேசு அவரிடம், “பிலிப்பு, இத்தனை காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னைத் தெரிந்துகொள்ளவில்லையா? என்னைப் பார்த்தவன் என் தகப்பனையும் பார்த்திருக்கிறான்.+ அப்படியிருக்கும்போது, ‘தகப்பனை எங்களுக்குக் காட்டுங்கள்’ என்று நீ எப்படிக் கேட்கிறாய்?