24 உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புகிறவனுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்;+ அவன் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாமல் சாவைக் கடந்து வாழ்வைப் பெறுவான்.+
2 (ஆம், முடிவில்லாத வாழ்வு+ வெளிப்படுத்தப்பட்டது; அதை நாங்கள் பார்த்திருக்கிறோம், பரலோகத் தகப்பனிடம் இருந்ததும் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதுமான அந்த வாழ்வைப் பற்றியே இப்போது உங்களுக்குச் சாட்சியாகச் சொல்கிறோம்.)+