யோவான் 21:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 அந்தச் சீஷர்தான்+ இவற்றைப் பற்றிச் சாட்சி கொடுத்து இவற்றை எழுதினார்; அவர் கொடுக்கும் சாட்சி உண்மை என்று நமக்குத் தெரியும். அப்போஸ்தலர் 2:32 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 32 இந்த இயேசுவைத்தான் கடவுள் உயிரோடு எழுப்பினார்; இதற்கு நாங்கள் எல்லாரும் சாட்சிகள்.+
24 அந்தச் சீஷர்தான்+ இவற்றைப் பற்றிச் சாட்சி கொடுத்து இவற்றை எழுதினார்; அவர் கொடுக்கும் சாட்சி உண்மை என்று நமக்குத் தெரியும்.