-
1 பேதுரு 1:3, 4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளாகவும் தகப்பனாகவும் இருப்பவருக்குப் புகழ் சேரட்டும். அவர் இயேசு கிறிஸ்துவை உயிரோடு எழுப்பியதன் மூலம்+ தன்னுடைய மகா இரக்கத்தின்படி எங்களுக்குப் புதிய பிறப்பைக் கொடுத்தார்.+ இதனால் அசைக்க முடியாத நம்பிக்கையும்,+ 4 அழியாத, களங்கமில்லாத, மறையாத ஆஸ்தியும்,+ எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அந்த ஆஸ்தி உங்களுக்காகவும் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.+
-