1 கொரிந்தியர் 15:53 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 53 ஏனென்றால், அழிவுக்குரியது அழியாமையுள்ளதாக மாற வேண்டும்;+ சாவுக்குரியது சாவாமையுள்ளதாக மாற வேண்டும்.+ 2 தீமோத்தேயு 1:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 இப்போதோ, நம்முடைய மீட்பரான கிறிஸ்து இயேசு தோன்றியதன் மூலம்+ அது தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது; அவர் மரணத்தை ஒழித்து,+ வாழ்வையும்+ அழியாமையையும்+ பெறுவதற்கான வழியை நல்ல செய்தியின் மூலம்+ நமக்குத் தெளிவாகக் காட்டியிருக்கிறார்; 1 பேதுரு 5:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 அப்போதுதான், முதன்மை மேய்ப்பர்+ வெளிப்படும்போது, வாடாத கிரீடமான மகிமையின் கிரீடம் உங்களுக்குக் கிடைக்கும்.+
53 ஏனென்றால், அழிவுக்குரியது அழியாமையுள்ளதாக மாற வேண்டும்;+ சாவுக்குரியது சாவாமையுள்ளதாக மாற வேண்டும்.+
10 இப்போதோ, நம்முடைய மீட்பரான கிறிஸ்து இயேசு தோன்றியதன் மூலம்+ அது தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது; அவர் மரணத்தை ஒழித்து,+ வாழ்வையும்+ அழியாமையையும்+ பெறுவதற்கான வழியை நல்ல செய்தியின் மூலம்+ நமக்குத் தெளிவாகக் காட்டியிருக்கிறார்;
4 அப்போதுதான், முதன்மை மேய்ப்பர்+ வெளிப்படும்போது, வாடாத கிரீடமான மகிமையின் கிரீடம் உங்களுக்குக் கிடைக்கும்.+