பிலிப்பியர் 4:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 என்னைப் பலப்படுத்துகிறவர் மூலம் எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் இருக்கிறது.+ கொலோசெயர் 1:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 அதுமட்டுமல்ல, நீங்கள் பொறுமையோடும் சந்தோஷத்தோடும் எல்லாவற்றையும் சகித்துக்கொள்வதற்காக, கடவுளுடைய மகா வல்லமையால் நீங்கள் எல்லா வல்லமையையும் பெற்று பலப்படுத்தப்படுவீர்கள்.+
11 அதுமட்டுமல்ல, நீங்கள் பொறுமையோடும் சந்தோஷத்தோடும் எல்லாவற்றையும் சகித்துக்கொள்வதற்காக, கடவுளுடைய மகா வல்லமையால் நீங்கள் எல்லா வல்லமையையும் பெற்று பலப்படுத்தப்படுவீர்கள்.+