உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ரோமர் 3:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 அதனால், திருச்சட்டத்தின் செயல்களைச் செய்வதால் யாருமே கடவுளுக்கு முன்னால் நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள்.+ திருச்சட்டத்தின் மூலம்தான் பாவத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்கிறார்கள்.+

  • எபிரெயர் 7:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 திருச்சட்டம் எதையுமே பரிபூரணமாக்கவில்லை;+ அதைவிட மேலான நம்பிக்கையோ+ எல்லாவற்றையும் பரிபூரணமாக்குகிறது; இந்த நம்பிக்கையின் மூலம்தான் நாம் கடவுளிடம் நெருங்கிப் போகிறோம்.+

  • எபிரெயர் 9:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அன்றைக்கு இருந்த கூடாரம், இந்தக் காலத்துக்கு அடையாளமாக இருக்கிறது.+ அந்த ஏற்பாட்டின்படி, காணிக்கைகளும் பலிகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன.+ ஆனாலும், அவற்றைக் கொடுக்கிறவர்களுக்கு* அவற்றால் குற்றமில்லாத மனசாட்சியைத் தர முடிவதில்லை.+

  • எபிரெயர் 10:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 திருச்சட்டம், வரப்போகிற நன்மைகளின் நிஜம் அல்ல,+ அவற்றின் நிழல்தான்.+ அதனால்தான், திருச்சட்டத்தாலும்* வருஷா வருஷம் தொடர்ந்து கொடுக்கப்படுகிற ஒரேவிதமான பலிகளாலும் கடவுளை வணங்குகிற ஆட்களை ஒருபோதும் பரிபூரணமாக்க முடியாது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்