-
1 பேதுரு 2:21, 22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 சொல்லப்போனால், நீங்கள் இப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் உங்களை அழைத்திருக்கிறார். ஏனென்றால், கிறிஸ்து உங்களுக்காகப் பாடுகள் பட்டு,+ நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றி வருவதற்காக உங்களுக்கு ஒரு முன்மாதிரியை வைத்துவிட்டுப்போனார்.+ 22 அவர் பாவம் செய்யவில்லை,+ அவருடைய பேச்சில் சூதுவாது இருக்கவில்லை.+
-