உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 48:15, 16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 பின்பு அவர் யோசேப்பை ஆசீர்வதித்து,+

      “என் தாத்தா ஆபிரகாமும் என் அப்பா ஈசாக்கும் வணங்கிய+ உண்மைக் கடவுள்

      என் வாழ்நாள் முழுவதும் என்னை வழிநடத்தி* வந்திருக்கிறார்.+

      16 எல்லா துன்பத்திலும் தேவதூதர் மூலம் என்னைக் காப்பாற்றியிருக்கிறார்.+ அந்த உண்மைக் கடவுள் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிக்கட்டும்.+

      என் பெயரும் என் தாத்தா ஆபிரகாமின் பெயரும் என் அப்பா ஈசாக்கின் பெயரும் இவர்கள் மூலமாக நிலைத்திருக்கட்டும்.

      இந்தப் பூமியில் இவர்கள் ஏராளமாகப் பெருகட்டும்”+

      என்றார்.

  • ஆதியாகமம் 48:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 பின்பு அவர்களைத் தொடர்ந்து ஆசீர்வதித்து,+

      “இஸ்ரவேலர்கள் ஒருவரை ஒருவர் வாழ்த்தும்போது,

      ‘கடவுள் உன்னை எப்பிராயீமைப் போலவும் மனாசேயைப் போலவும் ஆசீர்வதிக்க வேண்டும்’ என்று சொல்லட்டும்”

      என்றார். இப்படி, அவர் மனாசேயைவிட எப்பிராயீமை உயர்த்தினார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்