7 அவருடைய அளவற்ற கருணையால் நாம் நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு,+ முடிவில்லாத வாழ்வு+ என்ற நம்பிக்கையைச் சொத்தாகப் பெற வேண்டும்+ என்பதற்காக அப்படிச் செய்தார்.
2 (ஆம், முடிவில்லாத வாழ்வு+ வெளிப்படுத்தப்பட்டது; அதை நாங்கள் பார்த்திருக்கிறோம், பரலோகத் தகப்பனிடம் இருந்ததும் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதுமான அந்த வாழ்வைப் பற்றியே இப்போது உங்களுக்குச் சாட்சியாகச் சொல்கிறோம்.)+