உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 19:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 அதற்கு இயேசு, “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், எல்லாம் புதிதாக்கப்படுகிற காலத்தில்,* மனிதகுமாரன் தன்னுடைய மகிமையான சிம்மாசனத்தில் உட்காரும்போது, என்னைப் பின்பற்றியிருக்கிற நீங்களும் 12 சிம்மாசனங்களில் உட்கார்ந்து இஸ்ரவேலின் 12 கோத்திரங்களையும் நியாயந்தீர்ப்பீர்கள்.+

  • வெளிப்படுத்துதல் 20:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 பின்பு, சிம்மாசனங்களைப் பார்த்தேன். அதன்மேல் உட்கார்ந்திருந்தவர்களுக்கு நியாயந்தீர்க்கிற அதிகாரம் கொடுக்கப்பட்டது. இயேசுவைப் பற்றிச் சாட்சி கொடுத்ததற்காகவும், கடவுளைப் பற்றிப் பேசியதற்காகவும் கொல்லப்பட்டவர்களை* பார்த்தேன். அவர்கள் மூர்க்க மிருகத்தையோ அதன் உருவத்தையோ வணங்காதவர்கள், தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதன் அடையாளக் குறியைப் பெறாதவர்கள்.+ அவர்கள் உயிரோடு எழுந்து கிறிஸ்துவுடன் 1,000 வருஷங்கள் ராஜாக்களாக ஆட்சி செய்தார்கள்.+

  • வெளிப்படுத்துதல் 20:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குபெறுகிற எல்லாரும் சந்தோஷமானவர்கள்,+ பரிசுத்தமானவர்கள்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்துக்கு+ அதிகாரம் இல்லை;+ இவர்கள் கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் சேவை செய்கிற குருமார்களாக இருந்து,+ அவரோடு 1,000 வருஷங்கள் ராஜாக்களாக ஆட்சி செய்வார்கள்.+

  • வெளிப்படுத்துதல் 22:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 இனி இரவு என்பதே இருக்காது.+ விளக்கோ சூரிய ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது. ஏனென்றால், கடவுளாகிய யெகோவா* அவர்கள்மீது ஒளிவீசுவார்.+ அவர்கள் என்றென்றும் ராஜாக்களாக ஆட்சி செய்வார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்