ஆமோஸ் 3:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 உன்னதப் பேரரசராகிய யெகோவா எந்தவொரு ரகசியமான விஷயத்தையும்அவருடைய தீர்க்கதரிசிகளிடம் சொல்லாமல் செய்ய மாட்டார்.+ எபிரெயர் 1:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 1 பல காலத்துக்கு முன்னால், நம்முடைய முன்னோர்களிடம் பல சந்தர்ப்பங்களில் பல வழிகளில் தீர்க்கதரிசிகள் மூலம் கடவுள் பேசினார்.+ யாக்கோபு 5:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 சகோதரர்களே, கஷ்டத்தைத் தாங்கிக்கொள்வதிலும் பொறுமையைக் காட்டுவதிலும்,+ யெகோவாவின்* பெயரில் பேசிய தீர்க்கதரிசிகளை+ உங்கள் முன்மாதிரிகளாக வைத்துக்கொள்ளுங்கள்.+
7 உன்னதப் பேரரசராகிய யெகோவா எந்தவொரு ரகசியமான விஷயத்தையும்அவருடைய தீர்க்கதரிசிகளிடம் சொல்லாமல் செய்ய மாட்டார்.+
1 பல காலத்துக்கு முன்னால், நம்முடைய முன்னோர்களிடம் பல சந்தர்ப்பங்களில் பல வழிகளில் தீர்க்கதரிசிகள் மூலம் கடவுள் பேசினார்.+
10 சகோதரர்களே, கஷ்டத்தைத் தாங்கிக்கொள்வதிலும் பொறுமையைக் காட்டுவதிலும்,+ யெகோவாவின்* பெயரில் பேசிய தீர்க்கதரிசிகளை+ உங்கள் முன்மாதிரிகளாக வைத்துக்கொள்ளுங்கள்.+