யோவேல் 3:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 பயிர் முற்றிவிட்டது, அரிவாளை எடுத்து அறுங்கள். ஆலையில் திராட்சைப் பழம் கொட்டிக்கிடக்கிறது, வந்து மிதியுங்கள்.+ திராட்சரசத் தொட்டிகள் நிரம்பி வழிகின்றன; ஏனென்றால், தேசங்களின் அக்கிரமங்கள் பெருகிவிட்டன.
13 பயிர் முற்றிவிட்டது, அரிவாளை எடுத்து அறுங்கள். ஆலையில் திராட்சைப் பழம் கொட்டிக்கிடக்கிறது, வந்து மிதியுங்கள்.+ திராட்சரசத் தொட்டிகள் நிரம்பி வழிகின்றன; ஏனென்றால், தேசங்களின் அக்கிரமங்கள் பெருகிவிட்டன.