உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 63:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 “நான் தனியாகத் திராட்சரச ஆலையில் மிதித்தேன்.

      யாருமே என்னுடன் இல்லை.

      நான் அவர்களைக் கோபத்தோடு மிதித்துப்போட்டேன்.

      அவர்களை ஆக்ரோஷத்தோடு மிதித்து நசுக்கினேன்.+

      என் உடைகளில் அவர்களுடைய இரத்தம் தெறித்தது.

      நான் போட்டிருந்த துணியெல்லாம் கறைபட்டது.

  • வெளிப்படுத்துதல் 14:18-20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 பின்பு, வேறொரு தேவதூதர் பலிபீடம் இருக்கிற இடத்திலிருந்து வெளியே வந்தார்; நெருப்பின் மீது அவருக்கு அதிகாரம் இருந்தது. கூர்மையான அரிவாளை வைத்திருந்தவரிடம், “திராட்சைப் பழங்கள் பழுத்துவிட்டன, அதனால் உங்களுடைய கூர்மையான அரிவாளால் பூமியின் திராட்சைக்கொடியில் இருக்கிற குலைகளை அறுத்தெடுங்கள்”+ என்று அவர் சத்தமாகச் சொன்னார். 19 அதன்படியே, அந்தத் தேவதூதர் தன்னுடைய அரிவாளை நீட்டி பூமியின் திராட்சைக்கொடியில் இருக்கிற குலைகளை அறுத்தெடுத்து, கடவுளுடைய கோபம் என்ற மாபெரும் ஆலையில்+ அவற்றைப் போட்டார். 20 நகரத்துக்கு வெளியில் இருந்த அந்த ஆலையில் திராட்சைப் பழங்கள் மிதிக்கப்பட்டன. அந்த ஆலையிலிருந்து இரத்தம் குதிரைகளின் கடிவாளம்வரை பெருகி, சுமார் 296 கிலோமீட்டர்* தூரத்துக்குப் பாய்ந்தோடியது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்