16 அதுபோலவே, உங்கள் ஒளியை மனுஷர்களுக்கு முன்னால் பிரகாசிக்கச் செய்யுங்கள்;+ அப்போது, அவர்கள் உங்களுடைய நல்ல செயல்களைப் பார்த்து,+ பரலோகத்தில் இருக்கிற உங்கள் தகப்பனை மகிமைப்படுத்துவார்கள்.+
15 அப்போதுதான், வாழ்வு தரும் வார்த்தையை உறுதியாகப் பிடித்துக்கொண்டும்+ இந்த உலகத்தில் விளக்குகளாக ஒளிவீசிக்கொண்டும் இருக்கிற நீங்கள்,+ சீர்கெட்டு நெறிகெட்டுப்போன தலைமுறையின்+ நடுவே குற்றமில்லாதவர்களும் கபடமில்லாதவர்களும் கடவுளுடைய களங்கமில்லாத பிள்ளைகளுமாக+ இருப்பீர்கள்.