உபாகமம் 32:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 அவர்கள்தான் தறிகெட்டு நடந்தார்கள்.+ அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல. குறையெல்லாம் அவர்கள்மேல்தான் இருக்கிறது.+ அவர்கள் சீர்கெட்டும் நெறிகெட்டும் நடக்கிற தலைமுறை!+
5 அவர்கள்தான் தறிகெட்டு நடந்தார்கள்.+ அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல. குறையெல்லாம் அவர்கள்மேல்தான் இருக்கிறது.+ அவர்கள் சீர்கெட்டும் நெறிகெட்டும் நடக்கிற தலைமுறை!+