சங்கீதம் 78:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 அவர்களுடைய முன்னோர்களைப் போல ஆகாதிருக்க வேண்டுமென்றும் நினைத்தார்.அவர்களுடைய முன்னோர்கள் பிடிவாதக்காரர்களாகவும் அடங்காதவர்களாகவும் இருந்தார்கள்.+அந்தத் தலைமுறையின் உள்ளம் நிலையாக இருக்கவில்லை.+அந்தத் தலைமுறை கடவுளுக்கு விசுவாசமாக இருக்கவில்லை. லூக்கா 9:41 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 41 அப்போது இயேசு, “விசுவாசமில்லாத சீர்கெட்ட தலைமுறையே!+ நான் இன்னும் எத்தனை காலம்தான் உங்களோடிருந்து உங்களைச் சகித்துக்கொள்ள வேண்டுமோ?” என்று சொல்லிவிட்டு, “உன் மகனை இங்கே கொண்டுவா”+ என்றார்.
8 அவர்களுடைய முன்னோர்களைப் போல ஆகாதிருக்க வேண்டுமென்றும் நினைத்தார்.அவர்களுடைய முன்னோர்கள் பிடிவாதக்காரர்களாகவும் அடங்காதவர்களாகவும் இருந்தார்கள்.+அந்தத் தலைமுறையின் உள்ளம் நிலையாக இருக்கவில்லை.+அந்தத் தலைமுறை கடவுளுக்கு விசுவாசமாக இருக்கவில்லை.
41 அப்போது இயேசு, “விசுவாசமில்லாத சீர்கெட்ட தலைமுறையே!+ நான் இன்னும் எத்தனை காலம்தான் உங்களோடிருந்து உங்களைச் சகித்துக்கொள்ள வேண்டுமோ?” என்று சொல்லிவிட்டு, “உன் மகனை இங்கே கொண்டுவா”+ என்றார்.