27 உங்களுடைய கீழ்ப்படியாத போக்கும்+ பிடிவாத குணமும்+ எனக்கு நன்றாகத் தெரியும். நான் உயிரோடு இருக்கும்போதே நீங்கள் யெகோவாவின் பேச்சை இந்தளவுக்கு மீறுகிறீர்கள் என்றால், நான் இறந்த பின்பு இன்னும் எந்தளவுக்கு மீறுவீர்கள்!
19 ஆனால், ஒவ்வொரு நியாயாதிபதி இறந்த பிறகும் அவர்கள் பழையபடி மற்ற தெய்வங்களைத் தேடிப்போய் வணங்கி, தங்களுடைய முன்னோர்களைவிட படுமோசமாக நடக்க ஆரம்பித்தார்கள்.+ கெட்ட பழக்கங்களையும் பிடிவாத குணத்தையும் அவர்கள் விடவே இல்லை.