ஏசாயா 47:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 ஆனால், உனக்குக் கேடுதான் வரும்.உன்னுடைய மாயமந்திரங்களால் அதைத் தடுத்து நிறுத்த முடியாது. உனக்கு வரும் ஆபத்திலிருந்து நீ தப்பிக்க முடியாது. இதுவரை நீ கேள்விப்படாத அழிவு உன்மேல் திடீரென்று வரும்.+
11 ஆனால், உனக்குக் கேடுதான் வரும்.உன்னுடைய மாயமந்திரங்களால் அதைத் தடுத்து நிறுத்த முடியாது. உனக்கு வரும் ஆபத்திலிருந்து நீ தப்பிக்க முடியாது. இதுவரை நீ கேள்விப்படாத அழிவு உன்மேல் திடீரென்று வரும்.+