உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எசேக்கியேல் 39:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 நீயும் உன்னுடைய எல்லா படைகளும் உன்னோடு இருக்கிற ஆட்களும் இஸ்ரவேலின் மலைகள்மேல் விழுவீர்கள்.+ பிணம் தின்னும் எல்லா விதமான பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் உன்னை இரையாக்குவேன்.”’+

  • எசேக்கியேல் 39:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 மனிதகுமாரனே, உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நீ எல்லா விதமான பறவைகளிடமும் காட்டு மிருகங்களிடமும் இப்படிச் சொல்: “எல்லாரும் ஒன்றுதிரண்டு வாருங்கள். இஸ்ரவேலின் மலைகளில் நிறைய உயிர்களைப் பலி கொடுத்து, உங்களுக்காக ஒரு பெரிய விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறேன்.+ அந்த விருந்துக்காகக் கூடிவாருங்கள். சதையைத் தின்று இரத்தத்தைக் குடியுங்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்