-
மத்தேயு 5:22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், தன்னுடைய சகோதரன்மேல்* கடும் கோபமாகவே+ இருக்கிறவன் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டியிருக்கும்; கேவலமான வார்த்தைகளால் தன் சகோதரனை அவமதிக்கிறவன் உச்ச நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டியிருக்கும்; ‘கேடுகெட்ட முட்டாளே!’ என்று சொல்கிறவனோ கொழுந்துவிட்டு எரிகிற கெஹென்னாவுக்குள்*+ தள்ளப்பட வேண்டியிருக்கும்.
-
-
வெளிப்படுத்துதல் 21:8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 ஆனால் கோழைகள், விசுவாசமில்லாதவர்கள்,+ அசுத்தமும் அருவருப்பும் நிறைந்தவர்கள், கொலைகாரர்கள்,+ பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவர்கள்,+ ஆவியுலகத் தொடர்புகொள்கிறவர்கள், சிலைகளை வணங்குகிறவர்கள், பொய் பேசுகிறவர்கள்+ ஆகிய எல்லாருக்கும் நெருப்பும் கந்தகமும் எரிகிற ஏரிதான் கதி;+ இது இரண்டாம் மரணத்தைக் குறிக்கிறது”+ என்று சொன்னார்.
-