யோசுவா 18:28 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 28 ஸேலா,+ ஹா-ஏலேப், எபூசி, அதாவது எருசலேம்,+ கிபியா,+ மற்றும் கீரியாத். கிராமங்களோடு சேர்ந்த இந்த நகரங்கள் மொத்தம் 14. பென்யமீன் வம்சத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி கிடைத்த சொத்து இதுதான். நியாயாதிபதிகள் 19:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 ஆனால், அந்த ராத்திரியும் அங்கேயே தங்க அவன் விரும்பவில்லை. அதனால் எழுந்து புறப்பட்டான். சேணம்* வைத்த இரண்டு கழுதைகளோடும் தன் மறுமனைவியோடும் வேலைக்காரனோடும் எபூசுவரை, அதாவது எருசலேம்வரை,+ போனான்.
28 ஸேலா,+ ஹா-ஏலேப், எபூசி, அதாவது எருசலேம்,+ கிபியா,+ மற்றும் கீரியாத். கிராமங்களோடு சேர்ந்த இந்த நகரங்கள் மொத்தம் 14. பென்யமீன் வம்சத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி கிடைத்த சொத்து இதுதான்.
10 ஆனால், அந்த ராத்திரியும் அங்கேயே தங்க அவன் விரும்பவில்லை. அதனால் எழுந்து புறப்பட்டான். சேணம்* வைத்த இரண்டு கழுதைகளோடும் தன் மறுமனைவியோடும் வேலைக்காரனோடும் எபூசுவரை, அதாவது எருசலேம்வரை,+ போனான்.