16 அவர்களுடன் ஒப்பந்தம் செய்து மூன்று நாட்கள் கழித்து, அவர்கள் பக்கத்து ஊர்க்காரர்கள்தான் என்பதை இஸ்ரவேலர்கள் கேள்விப்பட்டார்கள். 17 அதனால் அவர்கள் புறப்பட்டு, மூன்றாம் நாளில் அந்த கிபியோனியர்களின் நகரங்களான கிபியோன்,+ கெப்பிரா, பேரோத், கீரியாத்-யெயாரீம்+ ஆகிய நகரங்களுக்கு வந்துசேர்ந்தார்கள்.