உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயாதிபதிகள் 21:8
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 8 பின்பு அவர்கள், “இஸ்ரவேலில் எந்தக் கோத்திரத்தார் மிஸ்பாவில் யெகோவாவின் முன்னால் வரவில்லை?”+ என்று கேட்டார்கள். யாபேஸ்-கீலேயாத்தைச் சேர்ந்த ஒருவர்கூட சபையார் கூடிவந்திருந்த இடத்துக்கு வரவில்லை.

  • நியாயாதிபதிகள் 21:12
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 12 யாபேஸ்-கீலேயாத் ஜனங்களில், கன்னிப்பெண்கள் 400 பேரை அந்த வீரர்கள் கண்டுபிடித்தார்கள். அவர்களை கானான் தேசத்தில் சீலோவிலிருந்த+ முகாமுக்குக் கொண்டுவந்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்