லேவியராகமம் 19:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 நீங்கள் என்னுடைய பெயரில் பொய் சத்தியம் செய்து என் பெயரைக் களங்கப்படுத்தக் கூடாது.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. நியாயாதிபதிகள் 21:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 இஸ்ரவேல் ஆண்கள் மிஸ்பாவில்+ கூடியிருந்தபோது, அவர்கள் பென்யமீனியர்களுக்குப் பெண் கொடுக்கப் போவதில்லை என்று உறுதிமொழி எடுத்திருந்தார்கள்.+
12 நீங்கள் என்னுடைய பெயரில் பொய் சத்தியம் செய்து என் பெயரைக் களங்கப்படுத்தக் கூடாது.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.
21 இஸ்ரவேல் ஆண்கள் மிஸ்பாவில்+ கூடியிருந்தபோது, அவர்கள் பென்யமீனியர்களுக்குப் பெண் கொடுக்கப் போவதில்லை என்று உறுதிமொழி எடுத்திருந்தார்கள்.+