உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 18:35
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 35 உங்களுடைய மீட்பின் கேடயத்தை எனக்குக் கொடுக்கிறீர்கள்.+

      உங்கள் வலது கையால் என்னைத் தாங்குகிறீர்கள்.

      உங்கள் மனத்தாழ்மையால் என்னை உயர்த்துகிறீர்கள்.+

  • சங்கீதம் 21:8
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  8 உங்களுடைய கை உங்கள் எதிரிகள் எல்லாரையும் தேடிப் பிடிக்கும்.

      உங்களுடைய வலது கை உங்களை வெறுக்கிற எல்லாரையும் எட்டிப் பிடிக்கும்.

  • சங்கீதம் 108:6
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  6 உங்களுக்குப் பிரியமானவர்கள் விடுவிக்கப்படும்படி,

      உங்கள் வலது கையால் எங்களைக் காப்பாற்றி, எனக்குப் பதில் கொடுங்கள்.+

  • சங்கீதம் 118:15
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 15 சந்தோஷ சத்தமும் வெற்றி* முழக்கமும்

      நீதிமான்களின் கூடாரங்களில் கேட்கிறது.

      யெகோவாவின் வலது கை அவருடைய வல்லமையை வெளிக்காட்டுகிறது.+

  • ஏசாயா 41:10
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 10 பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்.+

      கவலைப்படாதே, நான் உன் கடவுள்.+

      நான் உன்னைப் பலப்படுத்துவேன், உனக்கு உதவி செய்வேன்.+

      என்னுடைய நீதியான வலது கையால் உன்னைத் தாங்குவேன்’ என்று சொன்னேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்