உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 13:27, 28
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 27 பள்ளத்தாக்கிலுள்ள பெத்-ஆராம், பெத்-நிம்ரா,+ சுக்கோத்+ மற்றும் சாப்போனும், எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின்+ மற்ற பகுதிகளும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. கின்னரேத் கடல்*+ வரைக்கும் உள்ள யோர்தானின் கிழக்குப் பகுதி முழுவதும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. 28 இந்த நகரங்களையும் அவற்றின் கிராமங்களையும்தான் காத் கோத்திரத்தார் அவரவர் குடும்பத்தின்படி பெற்றுக்கொண்டார்கள்.

  • சங்கீதம் 108:7-9
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  7 பரிசுத்தமான* கடவுள் இப்படிச் சொன்னார்:

      “நான் சந்தோஷத்தோடு என் ஜனங்களுக்கு சீகேமைச்+ சொத்தாகக் கொடுப்பேன்.

      சுக்கோத் பள்ளத்தாக்கைப்+ பங்காக அளந்து கொடுப்பேன்.

       8 கீலேயாத்+ என்னுடையது, மனாசேயும் என்னுடையது.

      எப்பிராயீம் என் தலைக்கவசம்.+

      யூதா என் அதிகாரக்கோல்.+

       9 மோவாப் நான் பாதங்களைக் கழுவுகிற பாத்திரம்.+

      ஏதோமின் மேல் என் செருப்பைத் தூக்கியெறிவேன்.+

      பெலிஸ்தியாவைத் தோற்கடித்து வெற்றி முழக்கம் செய்வேன்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்