2 பேதுரு
முக்கியக் குறிப்புகள்
1
2
போலிப் போதகர்கள் வருவார்கள் (1-3)
போலிப் போதகர்களுக்கு நியாயத்தீர்ப்பு நிச்சயம் (4-10அ)
போலிப் போதகர்களின் குணங்கள் (10ஆ-22)
3
கேலி செய்கிறவர்கள் வரப்போகிற அழிவை அலட்சியம் செய்கிறார்கள் (1-7)
யெகோவா தாமதிப்பதில்லை (8-10)
நீங்கள் எந்தளவுக்குப் பரிசுத்த நடத்தை உள்ளவர்களாக இருக்க வேண்டும்! (11-16)
கவர்ந்திழுக்கப்படாதபடி எச்சரிக்கையாக இருங்கள் (17, 18)