1 தீமோத்தேயு
முக்கியக் குறிப்புகள்
1
வாழ்த்துக்கள் (1, 2)
பொய்ப் போதகர்களுக்கு எதிரான எச்சரிக்கை (3-11)
பவுலுக்குக் காட்டப்பட்ட அளவற்ற கருணை (12-16)
என்றென்றுமுள்ள ராஜா (17)
‘சிறந்த போராட்டத்தைப் போராடு’ (18-20)
2
3
கண்காணியின் தகுதிகள் (1-7)
உதவி ஊழியர்களின் தகுதிகள் (8-13)
கடவுள்பக்தியைப் பற்றிய பரிசுத்த ரகசியம் (14-16)
4
பேய்களின் போதனைகளுக்கு எதிராக எச்சரிக்கை (1-5)
இயேசுவின் சிறந்த ஊழியனாக இருப்பது எப்படி (6-10)
உன் போதனையின் மீது கவனம் செலுத்து (11-16)
5
பெரியவர்களையும் சிறியவர்களையும் எப்படி நடத்த வேண்டும் (1, 2)
விதவைகளுக்கு உதவி (3-16)
கடினமாக உழைக்கிற மூப்பர்களுக்கு மரியாதை (17-25)
6
அடிமைகள் தங்கள் எஜமான்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் (1, 2)
பொய்ப் போதகர்களும் பண ஆசையும் (3-10)
கடவுளுடைய ஊழியனுக்கு அறிவுரைகள் (11-16)
நல்ல செயல்களைச் செய்வதில் செல்வந்தர்கள் (17-19)
உன்னிடம் ஒப்படைக்கப்பட்டதைப் பாதுகாத்துக்கொள் (20, 21)